பெற்றோர் ஆவேசம்!

img

அரசு ஒதுக்கீட்டிற்கு கட்டணம்: பெற்றோர் ஆவேசம்!

-கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூரில்  உள்ள ஜவகர் தனியார் மேல் நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை கிராமப்புற மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.